கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக்...