சிந்துவெளி கண்டெடுப்புகளை எவருக்கும் புரியும் எளிய நடையில் தந்திருக்கும் பயனுள்ள ஆய்வு நுால். ஹரப்பா நகர நாகரிகத்தில் கோலோச்சிய மொழியே தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று கிளைத்ததாகக் கூறுகிறது. ஹரப்பா மொழி இலக்கணச் சாயல் நான்கு மொழிக்கூறுகளிலும் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.சுமேரியர்...