துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள் அமைய வேண்டிய விதம் குறித்து ஆலோசனை தரும் நுால். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கிறது.கல்வி மேம்பாட்டுக்கு வழிமுறை, வளம் சேர்க்கும் வளர்கல்வி, ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்றவற்றின் அவசியம் விவரிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில்...