அறிவியல் வளர்ச்சி அடிப்படையில் அடைந்த கண்டுபிடிப்புகள் சார்ந்து கருத்து தெரிவிக்கும் நுால். உலக தோற்றம் பற்றிய அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்து உள்ளது. புதிய வழியில் பிரபஞ்சம் பற்றிய கருத்துகளை கூறுகிறது. எட்டு கட்டுரைகள் உள்ளன. நிலையற்ற தன்மை என துவங்குகிறது. அடுத்து, பொருளும் சக்தியும்,...