திருநெல்வேலி பகுதியின் வரலாற்று பெருமைகளை தேடி, ஆதாரங்களுடன் தகவல்களை பதிவு செய்துள்ள நுால். ஆங்கில மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்த புத்தக ஆசிரியர் கால்டுவெல் வாழ்ந்த காலத்தில் கிடைத்த கல்வெட்டுகள், இலக்கியச் செய்திகள், வேர்ச்சொல், மன்னர்களின் தடயங்கள், குறுநில மன்னர் விபரங்கள்,...