பொழுதுபோக்கு அம்சத்தில் ஓ.டி.டி., தளங்கள் குறித்த விபரங்களை சுருக்கமாக தரும் நுால். திரை உலகின் எதிர்காலம் இந்த தொழில் நுட்பம் தான் என்ற நிலை ஏற்பட்டது குறித்து விவரிக்கிறது.ஓ.டி.டி., என்பது பற்றி சுருக்கமாக தருகிறது. இந்த தொழில் நுட்பம் எப்படி உருவானது, உலக அளவில் இதற்கு உள்ள மவுசு பற்றி...