அகஸ்தியர் பதிப்பகம், 9ஏ, க்ளைவ்ஸ் பில்டிங், நந்தி கோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி. போன்: 2700 061. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. வடலூர் வள்ளலாரும், நோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும் என்று வேண்டியுள்ளார். நோயற்ற ஆரோக்கிய வாழ்வே மிகச் சிறந்த செல்வம் என்று உணர்த்தும்...