‘யோகாவா... அதெல்லாம் வயசானவங்களுக்கு மட்டும் தானே தேவை? கல்லையும் தின்னு செரிக்குற வயசு இது... கையைக் காலை வளைச்சு, என்னத்தக் காணப் போறோம்’ன்னு, இள வட்டங்கள் நினைக்க, ‘அப்படி நினைக்காதீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, பள்ளிப் பருவத்திலிருந்தே யோகா செய்து வருவது மிக மிக நல்லது’ என்கிறது இந்நூல்.யோகா...