இலங்கை உள்நாட்டுப் போரில், தமிழ் பெண்கள் மீது நடந்தப்பட்ட வன்முறையை விரிவாக பதிவு செய்துள்ள நுால். பாலியல் அத்துமீறல்களை கூர்மையான பார்வையுடன் அலசுகிறது. புத்தகம், 34 இயல்களாக பகுத்து எழுதப்பட்டுள்ளது. தேவையான பிற்சேர்க்கை தரப்பட்டுள்ளது. இலங்கையை பொதுவாக அறிமுகம் செய்வதுடன் துவங்கி, உள் நாட்டில்...