சிங்கப்பூர், இன்று உலகமே வியக்கும் ஒரு நாடாக உயர்ந்து நிற்கிறது. சுத்தமான சாலைகள், புகையில்லா போக்குவரத்து, விண்ணுயர்ந்த கட்டடங்கள், மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இவையெல்லாம், சிங்கப்பூரை மற்ற நாடுகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது; உலகம் முழுவதும் இருந்து, சுற்றுலாப் பயணிகளை சுண்டி...