முனைவர் சித்ரா மாதவன் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள நூலை, புவனாபாலு தமிழாக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற, 75 விஷ்ணு ஆலயங்கள் பற்றி விரிவான முறையில் எழுதி உள்ளார். ஒவ்வொரு ஆலயமும், இருக்குமிடம், தலவரலாறு, திருவிழாக்கள் முதலியவை குறித்து விரிவாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும் ஆசிரியர்...