இன்றைய தலைமுறை மறந்த விளையாட்டுகளின் தொகுப்பு நுால். குழந்தை விளையாட்டு, பெரியவர்கள் உதவியுடன் விளையாடுவது, தாங்களாகவே இணைந்து விளையாடுவது, தனித்திறன் விளையாட்டுகளை விரிவாக விளக்குகிறது. விளையாட்டின் பெயர், விளையாடும் இடம், புழங்கும் வட்டார வழக்கு சொற்கள், விளையாட்டுகளால் மாற்றம் காணும் பருவங்களை...