நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 531.)தமிழ் இலக்கியங்களை ஐம்பத்தொரு தலைப்புகளில் வகைப்படுத்தி அந்த வகைமை நோக்கில் படைக்கப்பட்டது, இந்த இலக்கிய வரலாற்று நூல். தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமையாக கற்க விரும்புவோர், விரும்பும்...