மாந்திரீகம் குறித்து வெளிவந்துள்ள நுால். பிரிதிவு சக்கரம், அப்பு சக்கரம், தேயு சக்கரம், வாயு சக்கரம், ஆகாய சக்கரம் ஆகியவற்றின் விளக்கப்படங்கள் உள்ளன. கணபதி மூல மந்திரத்தின் எட்டு வகை விளக்கங்களும், பஞ்ச பூத தேவதைகளின் தியான வகை விளக்கங்களும் அஷ்ட கரும மந்திரச் சித்து மகிமையின் விளக்கங்களும்...