கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 28, நடேச அய்யர் தெரு, சென்னை-17. (பக்கம்: 160 ).உலகம் முழுவதும் 12,000 வருடங்களுக்கு முன்பே ராமன் புகழ் பரவியிருந்தது. அரசர் எப்படி இருக்க வேண்டும்? சகோதரர்கள் நண்பர்கள் எவ்வாறு அனுசரிப்பது, சத்ருக்களிடம் எவ்விதம் கருணை காட்டுவது, தன் இதயத்திலேயே ஹனுமார் ராமனை வைத்திருந்தது...