கிராமத்து வாழ்க்கை சுகமானது என உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெரு நாய், ஓணான், அணிலை விரட்ட சிறுவர்கள் கையாளும் யுக்தி ரசிக்க வைக்கிறது. ஆடம்பர தியேட்டர் வந்தாலும், ‘டென்ட்’ கொட்டகையில் சினிமாவை பார்க்கும் குதுாகலத்தை பகிர்கிறது.கிராமத்தில் சகஜமாக புழங்கும் சொற்களை பட்டியலிடுகிறது....