கதை, கட்டுரை, கவிதை என பல வடிவங்களில் கருத்துகளை தெரிவிக்கும் நுால். அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி குறிப்பிட்டு, இதற்கு யாரெல்லாம் துணைபோகின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது. சொந்த அனுபவங்கள், சமூக சுரண்டல் குறித்தும் கூறியுள்ளது. குட்டிக்கதைகள் பல உள்ளன. அவற்றில், தற்கால போக்குகள் குறித்து...