சமூக அவலம், பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு இந்த சமூகம் தரும் வலியை, ‘பூவா மரங்கள்’ கவிதை நேர்த்தியாக உணர்த்துகிறது. விலைமாதர் வாழ்க்கை சிக்கலையும் எடுத்துரைக்கிறது. இயற்கை அழிவை கூறும் கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. தண்ணீரை...