பாரதி புத்தகாலயம், 77, இளங்கோ சாலை, சென்னை-18. பக்கம்:70 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் சங்க இலக்கியம் மற்றும் சங்க காலம் குறித்து அன்பர்களுக்கு "தெளிவை' ஏற்படுத்த பல கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தினர். இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் பேச்சுக்களின் தொகுப்பு நூல் வடிவில்...