சங்க காலத் தமிழர் வாழ்வியல் பண்பாடுகள், வழிபாடுகள், காதல் வாழ்வு, போர் அறம், தொழில் வளம், இலக்கிய மரபை காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அகழாய்வுகள், ஆழிப்பேரலைகளால் புலம் பெயர்வுகள், வரலாற்றுத் தகவல்களை எடுத்துக்காட்டுகிறது. சிந்து சமவெளி, மொஹஞ்சதாரோ, -ஹரப்பாவில் கிடைத்த எழுத்து வடிவங்கள்...