சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 168) "அல்வா கடையென்று அந்த ஊரில் பிரபலமாகி விட்டால், அந்தக் கடையில் உள்ள வேறு எந்த இனிப்பையும் மக்கள் வாங்க மாட்டார்கள். அல்வாவோடு அந்தக் கடையின் வாழ்வு ஒன்றிவிட்டதால் பிற இனிப்புகள் வாழாவெட்டி...