இரண்டு கதைகளை, திரைக்கதையாக கூறும் நுால். அரசியல் பிடிக்காதவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த செல்வந்தர். அவரை, ஜாதி சங்க மாநாட்டில் இணைத்து கட்சி துவங்கி செலவு செய்ய வைக்க துடிக்கும், அதே ஜாதியை சேர்ந்த அரசியல்வாதி. இவரின் பிடியில் செல்வந்தர் சிக்கினாரா என்பதை பகிர்கிறது. தந்தை தற்கொலைக்கு காரணம்,...