கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர்-635109. (பக்கம்: 400.)இந்நூல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொது நூலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு அச்சடிக்கப்பட்டதென்று குறிப்பிடப்பட்டுள்ளது."நம் வாழ்க்கை நம் கையில், நம் வழக்கு நமது வாதத்தில்'...