பக்கம்: 256 விநாயகப் பெருமான் ஞானகாரகன். அவ்வைப் பிராட்டிக்கு முத்தமிழைத் தந்த வேத முதல்வன். ஆனந்த விநாயகர் வரலாறு, புராணக் கதைகள், விநாயக பிம்பத்தின் சிறப்பு, அணிகலன்கள், வாகனம், ஆயுதங்கள், திருவிழாக்கள், திருத்தலங்கள், இந்திய நாடு மட்டுமல்லாது, கடல் கடந்த நாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள், பூஜை,...