கற்பகம் புத்தகாலயம், 50/18, ராஜாபாதர் தெரு, பாண்டி பஜார், சென்னை-600 017. தொழில் முனைவோராக விரும்பும் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். அதுமட்டும் அல்ல. தற்போது தொழில் துறையை நடத்துவோரும் அதற்கு உறுதுணையாய் இருப்பவர்களும் படிக்க பல விஷயங்கள் உள்ளன. "ரஜினி ஸ்டைலில் வளையத்தை வீசுவதை வைத்து நல்ல...