தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், 9ஏ, மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை600 061. (பக்கம்: 176).பாடத் திட்டம், ஆசிரியர் பயிற்சி, பள்ளிக்கூட வசதிகள் (கூரை, சிமென்ட், மாடி) ஆசிரியர், மாணவர் விகிதம் அனைத்தும் சமமான, சீரான தரமான முறையில் இருப்பதே சமச்சீர் கல்வி முறையாகும். ஏழை, பணக்காரன்,...