விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத் தாங்கல், சென்னை600 032. (விலை: ரூ.100).தென்னிந்தியாவின் மாபெரும் தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர் நாகி ரெட்டி. இந்தப் புத்தகம் வெறும் 144 பக்கங்கள் தான்.ஐம்பது ஆண்டுகளுக்குக்கும் மேலாகத் திரை உலகத்துடன் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்ட...