அன்றாட நிகழ்வுகளை புதிய பார்வையுடன் தொகுத்துள்ள நுால். புத்தக தேடல், விரும்பி வாங்கிய நுால்கள், வாசித்து பகிர்ந்தவை, ரசித்தவை குறித்து பகிர்கிறது. கவிஞர்கள், அறிஞர்கள், தலைவர்களின் நினைவு நாளை குறிப்பிட்டு தனித்துவத்தை அலசுகிறது.அஞ்சல் அட்டையில், குட்டி கதை எழுதிய நினைவுகள், சிறுகதை போட்டிகளில்...