தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் வாழ்க்கை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதல் பேச்சு போட்டி, வேலை தேடிய தருணம், தேர்தலில் போட்டியிட்டது, பெரியார் ஈ.வெ.ரா.,வுடன் முதல் சந்திப்பு, முதல் சிறைவாசம், வடநாட்டு பயணம் என தொடர்கிறது.கட்சியில் ஏற்பட்ட பிளவு, டில்லி படையெடுப்பு, சட்ட எரிப்பு...