கொல்கத்தா மாநகரில் பயணம் செய்ததை விவரிக்கும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். டாக்சி ஓட்டுனர்களில், 99 சதவீதம் பேர் காலை நேரத்தில் மீட்டர் போட்டு ஓட்டுவதாக பதிவாகி உள்ளது.மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்க, மலிவான மண்குவளையில் தேநீர் வழங்குவது குறித்த தகவல், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையை...