பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 14. (பக்கம்: 618.)ஒரு மொழியில் உள்ள கடினமான சொற்களின் பொருளை அறிய அம்மொழியில் உள்ள அகராதிகள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் மொழியில் உள்ள பெரும்பாலான சொற்களுக்கு இவ்வகராதியில் பொருள்களைக் காணலாம்.இவ்வகராதி நூலில் பெயர்ச்சொற்களுக்கும், வினைச்சொற்களுக்கும்...