சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 121 ) இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில், குமர குருபரர் குறித்து சாந்தி குமார சுவாமிகள் எழுதியுள்ள இப்புத்தகம், குமர குருபரரின் வாழ்க்கை, ஆன்மிகப் பணி, பக்தி இலக்கியப் படைப்புக்கள் பற்றி விளக்கமாக எடுத்து சொல்கிறது....