நாகரிகத்துடன் பழகுவதற்கு வழிமுறைகளை உரைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அம்மா, மனதின் உடல், கற்க கசடற, பாலுணர்வு, மூளைச்சலவைக்கு உடன்படோம், நல்லதோர் குடும்பம், பலவீனத்துக்கான பரிகாரம், பெருந்தன்மை, நகைச்சுவை உணர்வு என 10 தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.இங்கிதம் என்ற வார்த்தை ‘இங்கு இது இதம்’ என்பதை...