வள்ளலார் வரலாறு, அருள் நிகழ்வுகள், பசிப்பிணி போக்கிய தருமச்சாலையின் சேவை, பசிப்பிணி மருத்துவம், மரணம் இல்லாப் பெருவாழ்வு பற்றி அழகுற பேசும் நுால்.சன்மார்க்கம் எல்லா உயிர்களையும் தன்னைப் போல பாவித்தல் என்பது வள்ளலார் வழியில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ஒரே ஒளி இறைவன், அருட்ஜோதி ஆண்டவர், சிறு தெய்வ...