குழந்தைகள் மழலைக்குரலில் பாடி மகிழ ஏற்ற வகையில் எழுதப்பட்ட இனிய சந்தப்பாடல்களின் தொகுப்பு நுால். அன்பை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எளிய, இனிய மொழி நடையில் எழுதப்பட்ட 21 பாடல்கள் உள்ளன. அனைத்தையும் மனதில் பதித்து இனிமை பொங்க பாட முடியும். பாடல் சந்தங்கள் இனிய காட்சிகளை மனதில்...