வாழ்வை சிறப்பாக அமைக்க உதவும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுவாரசியம் மிக்க எளிய நடையில் அமைந்துள்ளது.மகான்களின் வாழ்வில் நிகழ்ந்தவை, பணக்காரர்களின் மேலான படிப்பினை, அன்றாடம் வாழ்வுக்கு உதவுபவை என வகை வகையாய் கதைகள் அமைந்துள்ளன. எதையும் நீட்டி முழக்காமல் சிறிய பத்திகளில் ஆர்வமாக படிக்கும் வகையில்...