நபிகள் நாயகத்தின் பெருமை மிகு வாழ்க்கை வரலாற்று காவியம், எளிய மொழி நடையில் எழுதப்பட்டுள்ளது. சிறிய தலைப்புகளில் குழப்பமின்றி புரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் உரிய ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளன. இஸ்லாமிய இலக்கிய கழக உதவியுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.அண்ணலின் பிறப்பு முதல் நபி பட்டம் அருளப்படும்...