முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மனதில் புதைந்திருக்கும் ஆற்றலே, வெற்றிப்படியை காட்டும் என கற்றுத் தருகிறது.முட்டைக்குள் உறங்கும் குஞ்சு, வெளியில் வரத் தேவையான வெப்பத்தை தாய்க்கோழி தருகிறது; ஆனால், ஓட்டை உடைத்து வெளியில் வர, குஞ்சுக்கு ஆர்வமும், ஆசையும் இருக்க...