நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. 1857 ஆம் ஆண்டு எழுச்சியை பிரிட்டிஷ் தளையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இந்திய மக்கள் நடத்திய தேசிய எழுச்சி எனவும், ஜனநாயக மனப்போக்குடைய மக்களிடையே அவ்வெழுச்சி ஓர் ஒருமையுணர்வைத் தூண்டியது...