பெண் கதாபாத்திரத்தை மையமாக்கி படைக்கப்பட்ட நாவல் நுால். ஆபாசமான ஈர்ப்போ, அதிர்ச்சியூட்டும் விடலைத்தனமான சித்தரிப்போ இன்றி, பக்குவமாக மென்னுணர்வுகளுடன் தெளிந்த நீரோடையாக பாய்கிறது. பேரண்டத்தின் இயக்க விதிகள், மனித அறிவுக்கு எட்டாதவை; காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை என்ற புரிதலின்றி, கட்டுப்படுத்த...