சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழப் பேரரசின் பெருமை, கரிகாலன் பிறப்பு, வளவன் என பெயர் சூட்டல், வளவன் கருவூருக்கு இடமாற்றல் போன்ற செய்திகளை உள்ளடக்கியது.வளவன் என்ற பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அரசன் அதிகனை எதிர்க்க படை உருவான விதம், காவிரி வரலாறு, கரிகாலனின் காதல்,...