கடந்த, 1996ல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ‘தமிழில் நவீன நாடகம்’ எனும் பெயரில் வெளியிட்டிருந்த நூலில், ‘அரங்க ஆட்டம்: மரபும் நவீன மும்’ எனும் தலைப்பில் நூலாசிரியர் எழுதியிருந்த கட்டுரை இன்று, பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, தனி நூல் வடிவும் பெற்றுள்ளதே, அவரின் நாடகவியல் அனுபவத்திற்கும், திறனுக்கும்...