நூலாசிரியர்: கல்லிடைக்குறிச்சி வைணீக வித்வான்கள் ஏ.சுந்தரமய்யர், எஸ்.வேங்கடேசன். தமிழாக்கம்: டாக்டர் ஆர்.தியாகராஜன். வெளியீடு: மியூசிக் புக்ஸ் பப்ளிஷர்ஸ், பு.எண்.4 (ப.எண்.51), மேல் மாடி, அலர்மேலுமங்காபுரம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:௧௪௦).* கர்நாடக சங்கீதம் பயின்று வருபவர்களுக்கும், சொல்லித்...