பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014. (பக்கம்: 130)காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ், லெனின் வழிநின்று, இயக்கவியல் பொருள் முதல் வாதப் பார்வையில் மனிதகுல வரலாற்றை விளக்கும் வகையில் அமைந்த, நாத்திக ஆதரவு நூல் இது. சூரியக் குடும்பம் தோன்றியது பற்றியும், பூமியும்...