16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, (பக்கம்: 306) தமிழகத்தில், இலக்கியம், அரசியல், மொழி வரலாறு பற்றி எழுதுவது மிகவும் சிரமமான செயல். இதற்கு முதல் காரணம், கால வரிசைப்படி தகவல்களைச் சேகரிப்பதில் சங்கடங்கள் அதிகம். இவற்றை கடந்து எழுதி முடித்து விட்டாலோ, கண்டனங்கள், வாதப்பிரதிவாதங்கள் என,...