கால்நடை மருத்துவம் சார்ந்த நுால். மருத்துவர்களின் அனுபவ வெளிப்பாடாக அமைந்துள்ளது.தமிழக கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை சார்ந்த தகவல்கள் நிரம்பியுள்ளன. மொத்தம், 23 மருத்துவர்களின் அனுபவங்கள் பதிவாகியுள்ளன. சிகிச்சையில் பின்பற்றப்பட்ட பழைய நடைமுறை விபரமும் சொல்லப்பட்டுள்ளது. குறைந்த வசதியுடன்...