திரைப்படங்கள் மட்டுமில்லை; திரையரங்குகளையும் நினைத்து பார்க்க துாண்டும் நுால். மதுரையில் தங்கரீகல் திரையரங்கு துவங்கி, பழமை மாறாமல் நிலைத்து நிற்பதை கூறுகிறது.தியேட்டர் பால்கனி இருக்கையை, ‘பிரின்ஸ்’ என்றும், மற்ற இருக்கையை, கிங்ஸ், குயின் என்றும் குறிப்பிட்டுள்ளதை விவரிக்கிறது. சூடான முட்டை...