தமிழக தென்மாவட்ட கிராமங்களில் சேகரித்த கணித விளையாட்டு தொகுப்பு நுால். நடைமுறையில் இருந்த பழைய அளவுமுறைகளையும் கூறுகிறது.புதிர் கணக்கு, தங்கக்கட்டி, எலி, மோதிரம், பனங்காய், மாம்பழம், வடை, பூ, கழுதை போன்றவற்றை கொண்டு உருவாக்குகிறது. மூளைக்கு வேலை கொடுக்கிறது. மரத்தடியில் நிற்பவரிடம் கிளி கூட்டம்...