விவசாயம் தொடர்பாக பல்வேறு நிலையிலான அனுபவங்களையும், வளர்ச்சி சார்ந்த தகவல்களையும் தொகுத்துள்ள நுால். இயற்கை விவசாயம், உற்பத்தி மேம்பாடு போன்ற கருத்துக்களையும் உள்ளடக்கிய ஆண்டு மலராக வெளிவந்துள்ளது.இயற்கை விவசாயம் தந்த அனுபவங்களை விவசாயிகள் பகிர்ந்துள்ளனர். வெற்றி இலக்கை அடைந்தது குறித்த...