நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (ப) லிட், 41 ப, சிட்கோ இண்டஸ்டிரி யல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்: 134, விலை ரூ.30.) நம் நாட்டின் நலனுக்காகவும், மனித சமுதாயத்தின் முன்னேற் றத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாமனிதர் ஸி.ஆர். சாண்ட்ர ராஜேஸ்வர் ராவ். நம் நாட்டின் சுதந்திரப்...